புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்


♡ உடலுக்குள் மெல்ல மெல்ல உடலின் அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்பதாகும்.

♡ உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.

♡ புகையிலை உபயோகித்தல்இ உணவுமுறைகள்இ சூரியனின் கதிர்வீச்சுஇ மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைஇ வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது. இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வருகிறது.

♡ சில வைரஸ்களும்இ புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.விஇ ஹெபடைட்டிஸ் போன்றவை.

♡ பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.


புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள் :




♡ ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது

♡ புகையிலை பயன்படுத்தக்கூடாது.

♡ கொழுப்பான உணவைக் குறைத்துஇ அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.

♡ முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.

♡ காலை 10 மணியிலிருந்து 4 மணிவரை சூரிய ஒளி படாமல் தவிர்க்க வேண்டும்.

♡ 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்துஇ உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


புற்றுநோய் வந்தபின் காக்கும் முறைகள் :


♡ மதுஇ புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.

♡ இரத்த சோகைக்கு உடனடி சிகிச்சை பெற வேண்டும்.

♡ கூரான பற்களை சரிசெய்துஇ வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
♡ சுகாதாரமான சூழ்நிலையில் வசிக்க வேண்டும்.

♡ உறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

♡ உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.

♡ பதப்படுத்திய உணவை தவிர்க்க வேண்டும்.



உணவு முறைகள் :


♡ தக்காளி
♡ பூண்டு
♡ பெர்ரி
♡ சிட்ரஸ் பழச்சாறு
♡ ப்ராக்கோலி
♡ மஞ்சள்
♡ முந்திரி



புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி? :


  அறுவைசிகிச்சைஇ கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி)இ வேதி மருத்துவம் (கீமோதெரப்பி)இ ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்.

புற்றுநோயின் வகைகள் :


♡ நுரையீரல் புற்றுநோய்

♡ கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

♡ மார்பக புற்றுநோய்

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் :


♡ மூன்றுவிதமான சிகிச்சைகள் உள்ளன.

♡ அறுவை சிகிச்சை

♡ கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்)

♡ ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------