எது நல்ல எண்ணை....



1 KG மிளகாய் ரூ.120
But மிளகாய்ப்பொடி ரூ.80...?



சுமார் 3 KG வேர்கடலை போட்டால் தான் 1 litre கடலை எண்ணெய் கிடைக்கும்....
1 KG வேர்கடலை சராசரியாக ரூ.45
ஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது....



அடுத்து பாருங்க, 

சுமார் 2 KG எள் போட்டால் 1 Litre நல்லெண்ணெய் கிடைக்கும்.
1 KG எள் ரூ.100
2 KG எள்ளின் விலையே ரூ.200. நல்லெண்ணெய் எப்படி 160 to 190 வரை கிடைக்கிறது...?


இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்... கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?!...

இங்கு விற்பனை செய்யும் எந்த பொருளும், ஒரிஜினல் கிடையாது*

*மினரல் ஆயில் என்பது கச்சா எண்ணெயில் (க்ரூட் ஆயில்) இருந்து பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் தாரில் இருந்து பிரிக்கப்படும் நிறம், சுவை, வாசனை அற்ற ஒரு எண்ணெய்*

*இதில் அந்தந்த எண்ணெயின் எசென்ஸ் சேர்த்து தான் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ரைஸ் பிராண்டு ஆயில், ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயில், கடலை எண்ணெய், என பல வகையான எண்ணெய்கள் பல வகையான பிராண்டுகளில் கிடைக்கிறது

இதை பொருட்களை நாம் வாங்கி சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?...
மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.