போலி சைனீஸ் முட்டைகள் ஜாக்கிரதை


வணக்கம் நண்பர்களே....

இன்று நாம் தினமும் உண்ணும் உணவுகளில் நமக்கே தெரியாமல் பலவிதமான கலப்படங்கள் செய்யப்படுகிறது என்பது தெரியாமலே நாமும் நம் குழந்தைகளும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறொம். அதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு கிடைப்பதற்க்காக இ ந்தப் பதிவை பதிவிடுகிறேன்.

நாம் தினமும் உண்ணும் முட்டைகளில் போலியான முட்டைகளும் விற்க்கப்படுகிறது

நீங்களே இந்த வீடியோவை பாருங்கள்....
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....
மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.